கொளத்துப்பாளையம் பேரூராட்சி மக்கள் சார்பில் காசோலை வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி மக்கள் சார்பில் 12.60 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 07:16 GMT
காசோலை வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குளத்துப்பாளையம் பேரூராட்சி மக்கள் சார்பில் ரூ. 12.60 லட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் வழங்கப்பட்டது. உடன் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன் இருந்தார்.