கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

Update: 2024-06-11 16:50 GMT

கோமாரி தடுப்பூசி முகாம்

கடலூர் வட்டம் கண்டகாடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News