சாலை விபத்தில் நான்கு காவலர்கள் படுகாயம்!
புதுக்கோட்டை திருமயம் அருகே பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் சென்று திரும்பிய கார் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் நான்கு காவலர்கள் படுகாயம்;
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 15:33 GMT
விபத்தில் சிக்கிய வாகனம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஏனப்பட்டியில் கார் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் பசும்பொன்னுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று காரில் திரும்பிய ஐந்து காவலர்களில் ராமமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நான்கு காவலர்கள் படுகாயங்களுடன் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.