திண்டிவனத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா.

Update: 2023-11-20 05:32 GMT
 இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந் தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  நகர தலைவர் விநாயகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அலங்கரித்து வைக்கப்பட்ட இந்திராகாந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, ஜானி, வெங்கட், பொன்.ராஜா, ஜெய்கணேஷ், ஜெயராமன், சாமிநாதன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News