திருப்பூரில் பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நடராஜ் தியேட்டர்அருகில் உட்க்கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-17 13:16 GMT

பாலப்பணிகள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நடராஜ் தியேட்டர் பகுதியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2022- 20223 &2024 கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News