மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தொடர் வசூல் சாதனை......!!!

Update: 2024-03-12 09:04 GMT

மஞ்சும்மல் பாய்ஸ்

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தற்போது மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், சில நாட்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே இதுவரை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News