மாமுண்டி அக்ரஹாரம் பஞ்சாயத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மாமுண்டிஅக்ரஹாரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-13 17:54 GMT

மாமுண்டிஅக்ரஹாரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டிஅக்ரஹாரம் பஞ்சாயத்தில் நேற்று, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாகண்ணன் தலைமையில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் பாலமுருகன், வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த பொங்கல்விழாவினை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News