முதல்வரிடம் ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மனு

முதல்வரிடம் ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மனு அளித்தனர்.;

Update: 2024-03-21 09:18 GMT

மனு அளித்த சங்க தலைவர்

மின் நுகோர்வோர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து மனு தமிழ்நாடு மின் நுகோர்வோர் கூட்டமைப்பின் ஈரோடு சார்பில் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

நிலைகட்டணம் திரும்பபெற வேண்டும் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் சோலார்க்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிகை முன் வைத்தோம்  முதலமைச்சர்  தேர்தல் நடைமுறை முடிந்தவுடன்  கோரிக்கை பரிசீலித்து செய்து தருவதாக கூறி உள்ளார்கள் இந்த சந்திப்புக்கு இந்திய கம்யூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா. முத்தரசன்  உடன் வந்து எற்ப்பாடு செய்து தந்தார்கள்.

மேலும் தேர்தல் நடைமுறை முடிந்தவுடன் தமிழ்நாடு முதல்அமைச்ர்  மீண்டும் அழைத்து சென்று  கோரிக்கை நிறைவேற்றி தருவதாக கூறினார்கள்.

Tags:    

Similar News