வேலைக்கு சென்ற பெண் மாயம்

Update: 2023-12-16 04:43 GMT

வேலைக்கு சென்ற பெண் மாயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மகள் சௌந்தர்யா அவரது அலுவலகத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பொன்னுச்சாமி அழைக்க புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News