ஜனநாயகன் தெலுங்கு பதிப்பை பார்த்தேன்.. சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை.

ஜனநாயகன் தெலுங்கு பதிப்பை பார்த்தேன்.. சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை.;

Update: 2026-01-07 06:53 GMT

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் தெலுங்கு பதிப்பான பகவந்த் கேசரி படத்தை பார்த்துவிட்டதாக கூறிய சீமான், சென்சார் சான்றிதழுக்கு இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News