வெல்வோம் ஒன்றாக' பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
வெல்வோம் ஒன்றாக' பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.;
By : King 24x7 Desk
Update: 2026-01-08 05:42 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..! வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக..! எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம்_ஒன்றாக..! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வீடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.