அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

Update: 2026-01-08 05:35 GMT

eps

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார்.

Similar News