தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்: எடப்பாடி பழனிசாமி
By : King 24x7 Desk
Update: 2026-01-08 05:35 GMT
தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.