நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; உதவி எண்கள் அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-08-02 11:59 GMT
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதை அடுத்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1077, காவல்துறை கட்டுப்பாட்டு அறை 0423 2444111-ல் தொடர்பு கொள்ளலாம். தனிப்பிரிவு அலுவலகம் -9498101260 9789800100 ஆகிய எண்களையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.