புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன் பதவியேற்பு!!

Update: 2024-08-07 07:17 GMT

pondicherry new governor kailashnathan

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றுக் கொண்டார். கைலாஷ்நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Similar News