வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்!!

Update: 2024-10-05 04:52 GMT

uppalam

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் உற்பத்தியாளர்கள் தீவிரம் அடைந்துள்ளனர். அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வறுகிறது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் உப்பு விலை உயர வாய்ப்புள்ளதால் சேமித்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Similar News