காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது!!

Update: 2024-10-05 08:42 GMT

கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருப்பத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் கார் எண்னை ரவுடி சுரேஷ் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதால் மிரட்டல் விடுத்தார். கைது செய்யப்பட்ட ரவுடி சுரேஷ் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News