சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய குழு அமைப்பு!!

Update: 2024-10-30 10:13 GMT
highcourt


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறை கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Similar News