நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரை!!

Update: 2024-10-30 06:10 GMT

நீட் தேர்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் நீட் தேர்வை நடத்தலாம். மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளை நீட் தேர்வு மையங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. 

Similar News