இனி திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது- எடப்பாடி பழனிசாமி

Update: 2026-01-25 06:13 GMT

edapadi palanisamy

திமுக இனி மீண்டும் ஆட்சிக்கு வராது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2026 தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தல். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் போராடிக் கொண்டிருக்கும் அளவுக்கு மக்கள் வெறுப்பை வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள்” என்றார்.

Similar News