தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

Update: 2026-01-25 06:09 GMT

தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Similar News