வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் படிவம் 6-ஐ விண்ணப்பித்துள்ளனர்!!
By : King 24x7 Desk
Update: 2026-01-27 14:35 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் படிவம் 6-ஐ விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 96,732 பேர் படிவம் 7-ஐ விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்களில் நிறைவடைகிறது. நீக்கப்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான அவகாசம் ஜன.30 தேதியுடன் நிறைவடைகிறது.