மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு!!

Update: 2026-01-29 04:14 GMT

விமான விபத்தில் நேற்று உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாரின் (66) இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல். அவரது மறைவை அடுத்து மராட்டிய மாநிலம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Similar News