மார்க். கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!!

Update: 2024-11-28 10:22 GMT

k.balakrishnan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News