ராணுவ தளவாட ஏற்றுமதி 30% அதிகரிப்பு: திரவுபதி முர்மு

Update: 2024-11-28 10:20 GMT

murmu

ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.

Similar News