தமிழ்நாட்டை நெருங்குகிறது புயல் சின்னம்!!

Update: 2024-11-29 07:56 GMT

Cyclone

சென்னையில் தென் கிழக்கே 380 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 8 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

Similar News