தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து!!
By : King 24x7 Desk
Update: 2024-11-29 09:16 GMT
உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டதால் நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.