அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் : ராகுல் காந்தி

Update: 2024-12-05 07:02 GMT

ராகுல் காந்தி 

அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார்”எனத் தெரிவித்தார்.

Similar News