ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-12-09 04:58 GMT
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் தனது இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி, இரு குழந்தைகள் மீது தீ வைத்ததில் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.