பொது இடங்களில் புகைக்கு தடை சட்டத்தை தீவிரமாக்க வேண்டும்: அன்புமணி

Update: 2024-12-09 06:00 GMT

Anbumani

பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். புகை பிடிக்காதவர்களை கூட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைபிடிப்பவர் விடும் புகையால் அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறினார்.

Similar News