திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக தலைமை செயற்குழு கூட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-21 04:52 GMT
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.