கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!!

Update: 2024-12-21 05:07 GMT

chennai flights cancelled

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Similar News