ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-21 04:45 GMT
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று GST கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.148 பொருட்கள் மீதான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மருத்துவ, ஆயுள் காப்பீடு தொகைக்கு GST விலக்கு அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.