சென்னை கொடுங்கையூரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!!

Update: 2024-12-27 07:02 GMT

arrest

சென்னை கொடுங்கையூரில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெயிண்டர் தீபன்(30) என்பவரை எம்கேபி நகர் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

Similar News