வெளிநாடுகளில் பணம், சொத்து குவிப்பவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸ் அறிமுகம் செய்தது இன்டர்போல்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-11 09:34 GMT
உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில், பதுக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ‘சில்வர்’ நோட்டீஸை அறிமுகம் செய்துள்ளது InterPol. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன.