பாரத் பெட்ரோலியம் பைப் லைன் திட்டம்; மனு தள்ளுபடி!!

Update: 2025-01-11 09:36 GMT
highcourt


கோவை இருகூர் – கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரி கோவை இருகூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பைப் லைன் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Similar News