மாயையை உடைத்துவிட்டார் டிரம்ப், உண்மை சுடத் தொடங்கிவிட்டது; மோடியை எங்கும் காணவில்லை: ராகுல் காந்தி
By : King 24x7 Desk
Update: 2025-04-07 12:00 GMT

Rahul Gandhi
மாயையை உடைத்துவிட்டார் டிரம்ப், உண்மை சுடத் தொடங்கிவிட்டது; மோடியை எங்கும் காணவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். உண்மையை இந்தியா ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மீண்டெழக் கூடிய பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கக் கூடிய உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.