வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறாது: வானிலை மையம்
By : King 24x7 Desk
Update: 2025-04-08 08:45 GMT

ஃபெங்கல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறாது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.