நீட் விலக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம்; அதிமுக புறக்கணிப்பு!!

Update: 2025-04-08 13:41 GMT
நீட் விலக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம்; அதிமுக புறக்கணிப்பு!!

Edapadi palanisamy

  • whatsapp icon

நீட் விலக்கு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்.9ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. நீட் தேர்வு சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் கூறினார்.

Similar News