இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-04-14 15:40 GMT
இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM Stalin

  • whatsapp icon

இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் உறுதி செய்யப்படாததால் அவர்களின் பயணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News