ஆவடி படைத்துறை சீருடை ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Update: 2025-04-17 08:20 GMT

bomb threat

சென்னை ஆவடியில் படைத்துறை சீருடை தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் மின்னஞ்சலுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அனுப்பியுள்ளனர். தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News