அரசு பள்ளியில் கேஸ் கசிந்து விபத்து!!

Update: 2025-04-17 08:22 GMT

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சி அரசுப் பள்ளியில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்துணவுக் கூட சமையலர், உதவியாளர், சமையலரின் மகன் ஆகியோர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.

Similar News