பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!!

Update: 2025-04-24 06:18 GMT

delhi pakistan embassy

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியது டெல்லி காவல்துறை. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News