ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை!!

Update: 2025-04-25 13:45 GMT

senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜரானார். குற்றப்பத்திரிகையுடன் ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழங்க EDக்கு உத்தரவு அளித்துள்ளது.

Similar News