உதகை, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-25 13:46 GMT
ooty, kodaikanal extra vehicles
உதகை, கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு அளித்துள்ளது. கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்ற அவசியம் வந்தால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம். உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு வழக்கில் நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பாத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.