தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்!!
By : King 24x7 Desk
Update: 2025-04-25 13:51 GMT
Tn govt
தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டார்.