பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை

Update: 2025-07-12 09:26 GMT

classroom layout

பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News