கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: திமுக

Update: 2025-07-16 09:16 GMT

tk ilangovan

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்ததில்லை இனிமேலும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என திமுக செய்தி தொடர்பாளர் டி கே இளங்கோவன் திட்டவட்டம். தேர்தல் நேரத்தில் அமர்ந்து பேச வேண்டிய விஷயம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News