மகளிர் மாநாடு அழைப்பிதழ்: அன்புமணி படம் தவிர்ப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-16 09:32 GMT
Anbumani
பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் . 10ல் நடக்கும் மகளிர் மாநாடு அழைப்பிதழில் அன்புமணி படம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாமக மகளிர் மாநில மாநாடு அழைப்பிதழில் ராமதாஸ், கலசம் சின்னம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.