ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!
By : King 24x7 Desk
Update: 2025-07-18 05:51 GMT
Sekarbabu
ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணத் தொகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்மன் கோயில்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.